Off Grid Solar System Chennai | ஆஃப் கிரிட் சோலார் அமைப்பு சென்னை
VEL Solar Energy provides Off-Grid Solar Systems with battery backup for homes, farms, offices and remote locations across Chennai and Tamil Nadu.
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வீடுகள், பண்ணைகள் மற்றும் மின்சார தடை அதிகம் உள்ள பகுதிகளுக்கு பேட்டரி அடிப்படையிலான சோலார் அமைப்புகளை வழங்குகிறோம்.
What is an Off Grid Solar System?
ஆஃப் கிரிட் சோலார் அமைப்பு என்றால் என்ன?
An Off-Grid Solar System works independently from the electricity grid and stores solar energy in batteries for later use.
ஆஃப் கிரிட் சோலார் அமைப்பு EB Grid இல்லாமலும் இயங்கும். சோலார் ஆற்றலை பேட்டரிகளில் சேமித்து பின்னர் பயன்படுத்துகிறது.
Benefits | நன்மைகள்
- Power During Outages / மின்தடை நேரத்திலும் மின்சாரம்
- Battery Backup / பேட்டரி காப்பு வசதி
- No Dependency on Grid / Grid சார்பு தேவையில்லை
- Ideal for Remote Areas / தொலைதூர பகுதிகளுக்கு ஏற்றது
- Renewable Energy / புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
Suitable For | யாருக்கு ஏற்றது?
- Farm Houses / பண்ணை வீடுகள்
- Rural Areas / கிராமப்புறங்கள்
- Remote Locations / தொலைதூர இடங்கள்
- Small Offices / அலுவலகங்கள்
- Shops / கடைகள்
- Homes with Frequent Power Cuts / மின்தடை அதிகம் உள்ள வீடுகள்
Available System Sizes | கிடைக்கும் அளவுகள்
- 1kW Off Grid Solar
- 2kW Off Grid Solar
- 3kW Off Grid Solar
- 5kW Off Grid Solar
- 10kW Off Grid Solar
Our Services | எங்கள் சேவைகள்
- Free Site Survey / இலவச தள ஆய்வு
- System Design / அமைப்பு வடிவமைப்பு
- Battery Selection / பேட்டரி தேர்வு
- Installation / நிறுவல்
- Maintenance Support / பராமரிப்பு சேவை
Service Areas | சேவை பகுதிகள்
Chennai, Chengalpattu, Kanchipuram, Villupuram,
Cuddalore, Mayiladuthurai, Thanjavur,
Trichy and across Tamil Nadu.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதும்.
Contact Us | தொடர்புக்கு
VEL Solar Energy
📞 7502674192
🌐 https://velsolar.com