V-Guard Authorised Dealer
☀️ Solar Calculator
×

இலவச சோலார் கால்குலேட்டர் ☀️

உங்கள் விபரங்களை உள்ளிட்டு மாத மின் சேமிப்பைக் கணக்கிடுங்கள்!

வாழ்த்துகள், தரவு கணக்கிடப்பட்டது!

*எங்கள் வெல் சோலார் நிபுணர் குழுவினர் 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்புகொண்டு முழு மானிய விவரங்களையும் வழங்குவார்கள்.

On Grid Solar System Chennai | Net Metering Solar Installation | VEL Solar Energy

On Grid Solar System Chennai | ஆன் கிரிட் சோலார் அமைப்பு சென்னை

VEL Solar Energy provides professional On-Grid Solar System installation services across Chennai and Tamil Nadu for residential, commercial and industrial customers.

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆன் கிரிட் சோலார் அமைப்புகளை VEL Solar Energy நிறுவுகிறது.

What is an On-Grid Solar System?

ஆன் கிரிட் சோலார் அமைப்பு என்றால் என்ன?

An On-Grid Solar System is connected directly to the electricity grid and allows excess solar power to be exported through net metering.

ஆன் கிரிட் சோலார் அமைப்பு மின்சார வாரிய மின் இணைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் Net Metering மூலம் Grid-க்கு அனுப்பப்படும்.

Benefits of On-Grid Solar

ஆன் கிரிட் சோலார் நன்மைகள்

Suitable For | யாருக்கு ஏற்றது?

How Net Metering Works?

நெட் மீட்டரிங் எப்படி செயல்படுகிறது?

Solar power generated during the day is used by your building. Excess electricity is exported to the grid and adjusted against future electricity consumption according to applicable utility rules.

பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முதலில் உங்கள் கட்டிடத்தில் பயன்படுத்தப்படும். மீதமுள்ள மின்சாரம் Grid-க்கு அனுப்பப்பட்டு கணக்கில் சேர்க்கப்படும்.

Our Services | எங்கள் சேவைகள்

Service Areas | சேவை பகுதிகள்

Chennai, Tambaram, Pallavaram, Velachery, OMR, ECR, Medavakkam, Chengalpattu, Kanchipuram and across Tamil Nadu.

சென்னை, தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, OMR, ECR, மெடவாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும்.

Contact Us | தொடர்புக்கு

VEL Solar Energy
📞 7502674192
🌐 https://velsolar.com