Solar Subsidy Tamil Nadu 2026 | சோலார் மானியம் தமிழ்நாடு 2026
Looking for solar subsidy details in Tamil Nadu? The PM Surya Ghar Muft Bijli Yojana helps eligible residential consumers install rooftop solar systems with central government financial support.
தமிழ்நாட்டில் சோலார் மானியம் பற்றிய தகவல்களை தேடுகிறீர்களா? PM Surya Ghar திட்டத்தின் மூலம் தகுதியான வீட்டு மின்சார நுகர்வோருக்கு Rooftop Solar அமைக்க மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
Current Subsidy Structure | தற்போதைய மானிய விவரம்
| Solar Capacity |
Subsidy |
| 1 kW |
Up to ₹30,000 |
| 2 kW |
Up to ₹60,000 |
| 3 kW and above |
Up to ₹78,000 |
Who Can Apply? | யார் விண்ணப்பிக்கலாம்?
- Residential House Owners
- வீட்டு உரிமையாளர்கள்
- Valid Electricity Connection
- செயலில் உள்ள மின் இணைப்பு
- Suitable Rooftop Space
- போதுமான கூரை இடம்
- Required Identity Documents
- அடையாள ஆவணங்கள்
Benefits of Rooftop Solar | Rooftop Solar நன்மைகள்
- Lower Electricity Bills / மின்சார கட்டணம் குறையும்
- Government Subsidy / அரசு மானியம்
- Clean Energy / சுத்தமான ஆற்றல்
- Long-Term Savings / நீண்டகால சேமிப்பு
- Increased Property Value / சொத்து மதிப்பு உயர்வு
Application Process | விண்ணப்பிக்கும் முறை
- Register on the PM Surya Ghar Portal
- PM Surya Ghar Portal-ல் பதிவு செய்யவும்
- Apply through your electricity connection details
- மின் இணைப்பு விவரங்களுடன் விண்ணப்பிக்கவும்
- Choose an approved solar vendor
- அங்கீகரிக்கப்பட்ட Solar Vendor-ஐ தேர்வு செய்யவும்
- Installation & Inspection
- நிறுவல் மற்றும் ஆய்வு
- Subsidy credited after approval
- அங்கீகாரத்திற்கு பின் மானியம் வழங்கப்படும்
Why Choose VEL Solar Energy?
- Free Site Survey
- இலவச தள ஆய்வு
- Professional Installation
- தொழில்முறை நிறுவல்
- Subsidy Guidance
- மானிய ஆலோசனை
- After-Sales Support
- விற்பனைக்குப் பிந்தைய சேவை
Service Areas | சேவை வழங்கும் பகுதிகள்
Chennai, Tambaram, Pallavaram, Chengalpattu,
Kanchipuram, Vellore, Trichy, Madurai,
Coimbatore and across Tamil Nadu.
சென்னை, தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, மதுரை,
கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும்.
Official Resources
PM Surya Ghar National Portal:
https://pmsuryaghar.gov.in
Contact Us | தொடர்புக்கு
VEL Solar Energy
📞 7502674192
🌐 https://velsolar.com